TechPlant Bazaar

Noise நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய Ear bud ! வாங்க பார்க்கலாம் | Noise IntelliBuds

Noise நிறுவனம் கடந்த பல வருடமாக Electronics சந்தையில் நிறைய இயர்போன் (Earphones) மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்து வருகிறது. noise கென்டரே நிறைய ரசிகர்கள் கூட்டம் உள்ளன. இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் பொருள்கள் மிகவும் தரமாகவும் மற்றும் விலையும் சரியான முறையில் விற்பதானல் நிறைய பயனர்களின் தேர்வாக உள்ளது.

Noise Intelli Buds

Noise Intelli buds என்பது பெயருக்கு ஏற்றார்போல Intelligence தன்மையை கொண்டது, என்ன intelligence உள்ளது என்று பார்க்கலாம், மற்ற Earbud ல் பார்க்காத சிறப்பம்சம் உள்ளன என்று பார்க்களலாம்.



சிறப்பம்சங்ககள் :

  1. Hot voice Command
  2. Smart Gestures
  3. Transparency Mode
  4. HyperSync ® Technology
  5. Remote Selfie
  6. Bargi OS

1. Hot Voice Command (நம் சொர்க்களலால் கட்டுபடுத்த முடியும் )

இதுவரை நாம் நம் மொபைலிடம் மட்டுமே Hey Google ! Hey Alexa என்று அழைத்து பாடல்கள் பிளே செய்வது மற்றும் call செய்வது போன்றவற்றை செய்திருப்போம், இனி noise Intelli Earbud ஐ யும் , நாம் “Hey ! Headphones , Play Music ” என்று கூறுவதன் வழியாக நாம் பாடலை play செய்ய முடியும்.

2. Smart Gestures

Smart gestures என்பது இதுவரை ஆப்பிள் நிறுவனத்தின் Headset ல் மட்டுமே கொடுக்கபட்டது, மற்ற நிறுவணக்கள் தங்களது headset ல் கொடுக்க முயன்றாலும் சரிவர அமயவில்லை. தற்போது Noise நிறுவனமும் முயற்சியாக Bargi os உதவியோடு இந்த Smart Gestures ஐ இந்த headset ல் கொடுக்க பட்டு உள்ளது. சரி என்ன Gesture கள் கொடுக்கபட்டு உள்ளன என்று பார்க்கலாம்.

3. Transparency Mode

தற்போது வரும் ear bud களில் ANC எனபடும் (Active Noise Cancellation) தொழில்நுட்பம் நம் இருக்கும் இடதில் சுற்றி ஏற்படும் சப்தம்கலை குறைகிறது. அந்த சமயதில் யாரேனும் நம்மை அழைத்தாலோ அல்லது நாம் சாலையில் நடந்து செல்லும்போது வாகணங்கக்கள் நம்மை Horn அடித்து எச்சரிக்கும் போது நம் கவனதிருக்கு வருவதில்லை அதனால் சில விபதுக்கள் ஏற்பட நேரிடும். அப்போது நாம் Transparancy மோட் enable செய்வதினால் முக்கியமான சில sound-களை கேட்டக உதவுகிறது. இதனையும் நாம் Noise ல் கொடுக்கபடும் Mobile App வழியாக கண்ட்ரோல் செய்ய முடியும்.

4. HyperSync ® Technology

HyperSync ® தொழில்நுட்பம் என்பது வேகமாக நம் மொபைலில் pair செய்யவும் மற்றும் charging case-ல் வைதவுடன் உடனே Turn -off செய்து charge செய்ய உதவுகிறது. இதனால் Power consumption குறைகிறது. மட்டும் மீண்டும் திறந்து Ear Piece எடுத்து காதில் வைபதற்குள் mobile உடன் வேகமாக Connect செய்ய படுகிறது.

5. Remote Selfie

இதுவரை நாம் Smart Watch களில் மட்டுமே Selfie எடுக்கும் சிறப்பம்சம் வந்தது, இப்போது EarBud-களில் Camera shutter Option வந்துள்ளது. இந்த option நாம் குரூப் போட்டோ மற்றும் வீடியோ எடுபதற்க்கு வேறு யாருடய உதவியும் தேவை இல்லை. ஒரு tripod இருந்தால் மட்டும் போதுமானது. Earbud ஐ காதில் பொறுதிக்கொண்டு , Noise App ல் நாம் வசதிக்கு ஏற்றாற்போல் settingsகளை அமைத்து கொள்ளலாம்.

6. Bargi os

Bargi (பர்கி ) Os என்பது , Earbud காகவே உருவாக்கபட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகும், இந்த Earbud-ல் கொடுக்கபட்டுஉள்ள எல்லா அமைபுகள் இந்த Bargi Os தான் control செய்கிறது.

விதி ஒரு கதவை மூடும்போது, நம்பிக்கை இன்னொரு கதவை திறக்கிறது

The Review

Noise Intelli Bud

PROS

  • High Intelligence
  • Support Android

CONS

  • Not Support iOs
  • Available only 2 Colors

Noise Intelli Bud DEALS

We collect information from many stores for best price available

Best Price

$4999
Exit mobile version